12-06-2005, 03:41 AM
அநேகம்மாக எல்லோரின் அனுபவங்களும் ஒரே மாதிரித்தான். இருந்தாலும் இவரின் அனுபவம் சற்று வித்தியாசம்மானது.
தான் சைக்கிளில் சென்ற போது, விபத்து நேர்ந்து விட்டது. ஆம்புலன்ஸ் வருகின்றது, முதலுதவி கொடுக்கப்படுகின்றது, ஆனால் அது தான் தான் என்பதை உணர சில நேரம் எடுத்தது. பின் வெளிச்சத்தை நோக்கி சென்றதாகவும், தனது வாழ்க்கையை ஒன்றின் பின் ஒன்றாக பார்த்ததாகவும் அவர் தன் அனுபத்தை கூறியிருந்தார்.