12-06-2005, 03:38 AM
தலையை "ஈடு" வைத்தது யார்?
தலைப்பு விளங்கவில்லை.
சின்னப்புவின் கருத்துக்கள் நியாயமானதில்லை.
வெள்ளைக்காரி ஆட்டம் போடுகிறாளென்பது மோசமான கருத்து.
முக்கியமாக இந்தியக்குடியுரிமை பெற்றுள்ள ஒருவரை இப்படித்தூற்றுவது சரியா?
வெளிநாட்டில் எங்கட சனம் யாராவது ஏதாவது சாதிச்சா, அந்தந்த நாட்டுக்காரரும் இப்படிச் சொல்லாம் தானே?
சிங்கர்ப்பூரில் தமிழ்ப் பிரதமர் என்றெல்லாம் எங்கட ஆக்கள் துள்ளிக்குதித்ததை மறந்தாச்சோ?
தமிழீழப் போராட்டத்திலயும் உதே வார்த்தைகளைப் பாவித்து சிலரைத் திட்டுவியளோ?