12-06-2005, 03:33 AM
கடந்த வாரம் discovery channel ல் இதுவரை கண்டுபிடிக்கப்படாத / விளக்கப்படுத்தாத 10 நிகழ்வுகளை காட்டினார்கள். அதில் இறப்புக்கு பின் வாழ்வா என்பதற்கு முதலிடம் கொடுத்திருந்தார்கள். அதோடு 13 மில்லியன் அமெரிக்கர்கள் Near Death Experience பெற்றவர்களாக இருக்கிறார்களாம். நம்ம பிள்ளையார் பால் குடிச்சது 9வது இடத்தில இருக்கு.
<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>

