Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இறந்து பிழைத்தவர்கள் பற்றி ஒர் ஆய்வு!
#13
Selvamuthu Wrote:எனது நெருங்கிய இனத்தவர் ஒருவருக்கு குழந்தைப் பிரசவத்தின்போது ஏற்பட்ட சிக்கல்களினால் அவர் இரண்டு மணி நேரம்வரை மயக்க நிலையிலே இருந்தார். டாக்டர்களும் தாதிமார்களும் அவரை மயக்கம் தெளிவிப்பதற்கு பலவழிகளில் முயற்சி செய்தார்கள். இறுதியில் மயக்கம் தெளிந்து எழுந்தபோது, தான் இதுவரை நேரமும் சில வருடங்களுக்கு முன்னர் குழந்தைப் பிரசவத்தின்போது இவ்வுலகை விட்டுப்பிரிந்த தனது தங்கையுடன் ஓர் அமைதியான வெளியில் இரு நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு; பேசிக்கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார். தாங்கள் மட்டுமே அங்கே இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
பிறந்ததிலிருந்து ஒன்றாக வளர்ந்த தங்கையைக் கண்டு பேசியது அவருக்கு ஒரு மனநிறைவைக் கொடுத்திருந்தது. பல நாட்களாக அதனைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். இப்போது பல வருடங்களாகிவிட்டன. அவர் தற்போதும் நன்றாகவே இருக்கின்றார்.


இது மனரீதியாக ஏற்பட்ட ஒரு பாதிப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை..

அவரது தங்கை பிரசவ நேரத்தில் இறந்திருக்கிறார்..
தானும் அதேபோல பிரசவத்தில் இறந்துவிடுவோமா என்ற
பயம் ஆழ்மனதில் இருந்திருக்கிறது.
அந்தப் பயம் அவரது பிரசவநேரத்தில் அதிகமாகி
மயக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது..
அதுதான் அவரது இறந்த தங்கையுடன்
பேசுவதான கற்பனைக்கும் காரணமாக இருந்திருக்கும்.
Reply


Messages In This Thread
[No subject] - by sOliyAn - 11-29-2005, 08:51 AM
[No subject] - by shanmuhi - 11-29-2005, 10:20 AM
[No subject] - by inthirajith - 11-29-2005, 02:46 PM
[No subject] - by Danklas - 11-29-2005, 02:59 PM
[No subject] - by adithadi - 11-29-2005, 03:21 PM
[No subject] - by Selvamuthu - 11-29-2005, 07:01 PM
[No subject] - by shobana - 11-30-2005, 02:18 PM
[No subject] - by Selvamuthu - 11-30-2005, 02:44 PM
[No subject] - by adithadi - 11-30-2005, 04:31 PM
[No subject] - by shobana - 12-05-2005, 01:19 PM
[No subject] - by vasisutha - 12-05-2005, 11:18 PM
[No subject] - by Selvamuthu - 12-06-2005, 12:42 AM
[No subject] - by ragavaa - 12-06-2005, 03:33 AM
[No subject] - by adithadi - 12-06-2005, 03:41 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)