12-05-2005, 08:02 PM
ரோகரா! ஈழ்பதீஸுக்கு அரோகரா!! உண்டியலுக்கு ரோகரா!!!
ஓமோம் பாருங்கோ! இங்கை கொஞ்சப்பேர் உதுக்கு கொஞ்சம் கஸ்டப்ப்டுகிறம்!!!
* ஆறு சனலான்!
* டீபாம் டொலைக்காட்சி!
இவையலோடு சேர்ந்து இந்த உண்டியலானும் பாடுபடுகிறம்!!! உதோடை ஐ.பி.சியிலையும் ஒரு கண்!!!
உதிலை பாருங்கோ, என்னை டீபாம் களட்டி விட்ட பின்பும், இந்த விசயத்திலை மட்டும் நாங்கள் ஒன்றாகி விட்டோம்!!!
நாங்கள் மாற்றுக்கருத்தாளர்களல்லோ!! தாய் நாட்டையென்ன? மனைவி, பிள்ளை குட்டிகளைக்கூட விற்கத் தயங்கமாட்டோம்!!
ரோகரா1 அரோகரா!!