Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் ஒரு இந்தியத் தலை ஈடா?
#45
சரி எனக்கு தெரிந்த வகையில் கருத்தை சொல்லுறன்.... (என்னுடைய தனிப்பட்ட கருத்து) Idea

-1- தமிழ்நாட்டில் இன்று ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவான அரசியல் கட்சிகள் எவை?
35% (வைகோ, திருமாவளவன், ராமதாஸ், இவர்களின் கட்சிகள்)

-2- அந்த ஆதாரவுக்கட்சிகளின் அரசியல் பலம் தமிழ்நாட்டில், இந்தியாவில் ஓப்பீட்டளவில் என்ன நிலையில் தற்பொழுது உள்ளது?
இந்தியாவை ஒப்பிட்ட அளவில் தமிழ்நாட்டின் அரசியல் பலம் 35% விதத்தை கூட தாண்டாது,, இந்திய தலைமை அமைசர் பாராளுமன்ற தேர்தல்கள் வரும்பொழுது 45,50% வீதமாக அதிகரிக்கும்,,,

-3- இந்த அரசியல் கட்சிகளின் தற்போதைய வெகுஜன ஆதரவுத்தளம் எந்த அடிப்படையில் (கொள்கைகளால்) உருவாக்கப்பட்டுள்ளது? இதன் எதிர்காலம் எப்படி இருக்கும்?
சுத்தம் 10% கூட தேறாது,,,, பணம் பணம் பணம் !!!!

-4- இந்தக்கட்சிகளின் கொள்கைகள் தலமைத்துவங்கள் ஆட்சிபீடம் ஏறும் மற்றும் எதிர்கால மாற்றங்கள் சவால்களை எதிர்கொள்ளக்கூடி பூரணத்துவம் கொண்டவையா?
எதுவித கொள்கைகளுமற்ற பணம் மட்டும் சம்பாதிக்க லாயக்கான கட்சிகள்,,,

-5- தமிழ்நாட்டு மக்களின் பெரும்பான்மையானவர்களின் இன்றைய அரசியல் விழிப்புணர்வு தொளிவு எந்த நிலையில் உள்ளது?
35% இருக்குமா என்பது சந்தேகம்,,,(எது சொன்னாலும் கை தட்டுறாகூட்டம் தான் அங்க இருக்கு)

-6- தமிழ்நாட்டில் வேகமாக வழர்ந்துவரும் சமுதாயவர்க்கம் எது? இவர்களது எதிர்பார்புகள் அபிலாசைகள் என்னவாக இருக்கப்போகிறது? எதிர்கால தமிழ்நாட்டு அரசியலில் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் இந்தவர்கத்தின் முக்கியத்துவம் என்ன?
சினிமா சமுதாய வர்க்கம்,,, இவர்களின் எதிர்கால எதிர்ப்பார்ப்பு சினிமாவில் நடிகர், நடிகை, அட்லீஸ் துணை நடிகர்கள் அல்லது இயக்குனர், தயாரிப்பு,,


-7- தமிழ்நாட்டு மக்கள் தமது அரசியல் தலைமியிடம் இன்றும் எதிர்காலத்திலும் எதை எதிர்பார்க்கப்போகிறார்கள்? அதாவது எவை தேர்தல் விஞ்ஞாபனங்களாக இருக்கிறது, இருக்கப் போகிறது?
சினிமாவை வளர்க்கனும், சினிமாவுக்கு அதிகளவு சலுகைகள் வழங்கனும், கோயில்களை கட்டனும்,,,

-8- இந்தியாவின் எதிர்கால அபிலாசைகள் என்ன அவற்றை அடைந்து கொள்ள வகுக்கப்படும் கொள்கைகள் என்னவாக இருக்கும்? இவை சார்ந்த சவால்கள், அனுகூலங்கள் என்ன?
இந்தியாவின் எதிர்கால ஆசை, தான் வளராவிட்டாலும் மற்றவன் தன்னைமிஞ்சி வளரக்கூடாது, இதற்கு கன சவால்களை இந்தியா அரசு அவர்களின் 9 புலனாய்வு பிரிவிடமே விட்டுவிடும்,, அனுகூலங்கள் எண்டால் சொந்த நாட்டில் சனத்தொகை கூடும், அண்டை நாடுகளில் சனத்தொகை குறையும்,,

-9- இவற்றிற்கு ஏற்ற பங்காளிகள் யார்? எதிரிகள் யாராக இருக்கப்போகிறார்கள்?
இவர்களுக்கு பங்காளியாக சிறிலங்கா அரசு இருக்கும், எதிரியாக பாகிஸ்தான், ஆப்கான், இருக்கும்,,

-10- இந்தியாவின் எதிர்கால அபிலாசைகள் சார்ந்த இந்திய கொள்கை வகுப்பாளர்களின் பார்வையில், இந்திய மற்றும் தமிழ்நாட்டு மக்களின் பார்வையில் இன்று ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவு காட்டும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் நிலை, பங்களிப்புகள் என்னவாக இருக்கப் போகிறது?
வாய் பேச்சில் மட்டுமே இருக்கும்ம்ம்ம்ம்,,,,,

மொத்ததில் இந்தியாவுக்கும் ஈழத்தமிழரூக்கும் இடையில் (அடிக்கடி சொல்லுவாங்களே என்ன அது??) ஆ தொப்புல்கொடி உறவு என்பது பொய்,,,,, உண்மையில் சிங்களவனுக்கும் இந்தியனுக்கும் தொப்புல் கொடி இருப்பதுதான் உண்மை,,,, (அப்படி சிந்திக்க வைச்சிட்டாங்கள்) Idea :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>


Messages In This Thread
[No subject] - by Nellaiyan - 12-03-2005, 01:50 AM
[No subject] - by தூயவன் - 12-03-2005, 04:04 AM
[No subject] - by narathar - 12-03-2005, 11:54 AM
[No subject] - by vasanthan - 12-03-2005, 02:32 PM
[No subject] - by Thala - 12-03-2005, 02:47 PM
[No subject] - by sinnakuddy - 12-03-2005, 07:20 PM
[No subject] - by kurukaalapoovan - 12-03-2005, 08:31 PM
[No subject] - by Eelathirumagan - 12-03-2005, 09:06 PM
[No subject] - by narathar - 12-03-2005, 09:23 PM
[No subject] - by kurukaalapoovan - 12-03-2005, 09:55 PM
[No subject] - by narathar - 12-03-2005, 11:15 PM
[No subject] - by cannon - 12-04-2005, 12:02 AM
[No subject] - by narathar - 12-04-2005, 12:46 AM
[No subject] - by தூயவன் - 12-04-2005, 05:30 AM
[No subject] - by cannon - 12-04-2005, 10:45 AM
[No subject] - by Thala - 12-04-2005, 01:29 PM
[No subject] - by narathar - 12-04-2005, 11:12 PM
[No subject] - by narathar - 12-04-2005, 11:12 PM
[No subject] - by narathar - 12-04-2005, 11:13 PM
[No subject] - by sinnakuddy - 12-04-2005, 11:44 PM
[No subject] - by Thala - 12-04-2005, 11:50 PM
[No subject] - by Vaanampaadi - 12-04-2005, 11:52 PM
[No subject] - by Thala - 12-05-2005, 12:05 AM
[No subject] - by narathar - 12-05-2005, 12:37 AM
[No subject] - by Vaanampaadi - 12-05-2005, 12:55 AM
[No subject] - by Thala - 12-05-2005, 01:14 AM
[No subject] - by Danklas - 12-05-2005, 01:19 AM
[No subject] - by Vaanampaadi - 12-05-2005, 02:05 AM
[No subject] - by Danklas - 12-05-2005, 02:09 AM
[No subject] - by Thala - 12-05-2005, 02:19 AM
[No subject] - by இராவணன் - 12-05-2005, 02:31 AM
[No subject] - by Vaanampaadi - 12-05-2005, 03:10 AM
[No subject] - by Danklas - 12-05-2005, 03:12 AM
[No subject] - by இராவணன் - 12-05-2005, 03:19 AM
[No subject] - by தூயவன் - 12-05-2005, 05:16 AM
[No subject] - by தூயவன் - 12-05-2005, 05:43 AM
[No subject] - by narathar - 12-05-2005, 12:08 PM
[No subject] - by kurukaalapoovan - 12-05-2005, 02:10 PM
[No subject] - by Danklas - 12-05-2005, 02:36 PM
[No subject] - by தூயவன் - 12-05-2005, 02:48 PM
[No subject] - by Birundan - 12-05-2005, 03:08 PM
[No subject] - by kuruvikal - 12-05-2005, 04:38 PM
[No subject] - by kurukaalapoovan - 12-05-2005, 04:55 PM
[No subject] - by Danklas - 12-05-2005, 05:24 PM
[No subject] - by Birundan - 12-05-2005, 07:58 PM
[No subject] - by narathar - 12-05-2005, 08:13 PM
[No subject] - by cannon - 12-05-2005, 09:58 PM
[No subject] - by sinnappu - 12-05-2005, 11:32 PM
[No subject] - by sinnappu - 12-05-2005, 11:36 PM
[No subject] - by vasisutha - 12-05-2005, 11:43 PM
[No subject] - by nallavan - 12-06-2005, 03:38 AM
[No subject] - by தூயவன் - 12-06-2005, 06:10 AM
[No subject] - by Vasampu - 12-06-2005, 07:31 AM
[No subject] - by sinnappu - 12-06-2005, 08:27 AM
[No subject] - by Thala - 12-06-2005, 08:58 AM
[No subject] - by தூயவன் - 12-06-2005, 01:42 PM
[No subject] - by தூயவன் - 12-06-2005, 01:49 PM
[No subject] - by nallavan - 12-06-2005, 03:50 PM
[No subject] - by sinnakuddy - 12-06-2005, 08:30 PM
[No subject] - by Thala - 12-06-2005, 10:19 PM
[No subject] - by Thala - 12-07-2005, 12:29 PM
[No subject] - by sinnakuddy - 12-07-2005, 06:35 PM
[No subject] - by kurukaalapoovan - 12-07-2005, 06:50 PM
[No subject] - by sinnakuddy - 12-07-2005, 07:40 PM
[No subject] - by நர்மதா - 12-08-2005, 03:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)