12-05-2005, 01:19 PM
adithadi Wrote:நான் முன்பு இப்படியான தகவல்களை கேள்விப்பட்டிருக்கிறேன். நம்பவில்லை தான், ஆனால் எனது அருகில் இருக்கும் சக தொழிலாலியின் சகோதரருக்கு நடக்கும் போது நம்பாமல் இருக்க முடியவில்லை. இவர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்.
இவ் சம்பவத்தை நேரில் கேட்டு அறிந்ததும், "Near Death Experience" புத்தகங்களை வாசிக்க தொடங்கி விட்டேன். இதன் மூலம் பலரின் அனுபவங்களை அறியக் கூடியதாக உள்ளது.
அப்ப நீங்க வாசித்து அறியும் தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்

