12-05-2005, 05:43 AM
Thala Wrote:இது கட்டுக்கதையா இல்லை உண்மையா...???
காரணம் மணலாற்றுக் காட்டுக்குள் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட செக்மேட் நடவடிக்கை 30,000 இந்திய ராணுவத்தால் "கேணல் பக்சி" தலைமையில் நடாத்தப்பட்டது அதுவும் தலைவரைக் கொல்லும் நோக்கில்...... அதை எதிர் கொண்டது வெறும் 500 போராளிகள்... தலைவர் தலைமையில் அதில் கூர்க்கா ரெஜிமென் தலைவர் கேணல் பக்சி கொல்லப்பட்டத்துதான் மிச்சம்...
அதோடு இந்தியா இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்த ஜொனி அண்ணாவை தலைவரிடம் தூதுவிட்டது தெரியுமா...??? அவர் தலைவரிடம் வந்து திரும்பும் போது இந்திய இரானுவத்தால் கொல்லப்பட்டது தெரியுமா....???
அதன் நிமிர்த்தம் தலைவரால் உருவாக்கப் பட்ட ஜொனி மிதிவெடிகள் இந்திய ராணுவத்தின் கால்களைப் பதம் பார்த்ததுதான் ஒண்டும் கட்டுக்கதை அல்ல...
தல
அவை தாங்கள் தலைவரை பிடிக்கபோனதாகவும் கடைசிநேரத்தில் வந்த உத்தரவாலும் தான் அதை விட்டுவிட்டு திரும்பி வந்ததாகவும் அறிக்கை விட்டோண்டு திரிகினம். வல்லரசு பட்டத்தை காப்பாற்றவேணும் தானே.
ஆனாலும் அவர்கள் காட்டிய அப்படம் ஓடினாலும் ஓடியது. சிறிலங்காவை விட்டே ஓடியது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '

