12-05-2005, 03:26 AM
Mathuran Wrote:Mathuran Wrote:என்ன பூனைக்குட்டி இப்ப சந்தோசமா? வசி நல்ல முயற்சி. வாழ்துக்கள்.
இது கவிதை அல்ல கற்பனை
பாட்டிக்கு வயதென்ன தெரியாது
பூட்டிய விலங்குடைதாய் தாயே நீ.
எதற்காக?
காட்டிக்கொடுப்போரை அழிக்கவா?
இல்லை கயவரின் முகத்திரையை
கிளிக்கவா?
கூட்டி முற்றத்தை சுத்தம் செய்த
உன் கை.
வேட்டு சன்னத்தை பதம் பார்க்கும்
விந்தை என்ன?
பேரன் பேத்திமார்கள் பொறுப்பற்று
திரிகின்றாரென்றெண்ணி
தமிழீழத்தின் விடிவிற்காய் நீயும்
போராட வந்தாயோ?
இல்லை
பேரன் பேத்திமார்கள் களத்தில்
நிற்கயிலே
அவர்களுக்கு தோள்குடுக்க வந்தாயோ?
துணிந்து போர்களம் புகுந்த தாயே
உனக்கு தோல்வியில்லை, வா முன்னே!
தமிழ் ஈழம் என்றும் உன்னை வழ்த்தும்.
உன்னுடன் களம் வந்து போராட எனக்கும்
ஆசையுண்டு. இருந்தும் இருந்தும்
பகல் என்றெண்ணி இன்னும் இருழுக்குள் இருக்கின்றோம்.
என்ன மதுரன் சார்! நான் உங்க கவிதைல உள்ள எழுத்துப் பிழைகளை திருத்தி.. எனக்கு பிடிச்ச நீல வர்ணத்தில போட.. நீங்க ஏனுங்க திரும்பவும் அந்த எழுத்துப் பிழைகளுள்ள கவிதைய போட்டிருக்கிறீங்க..?! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

