12-05-2005, 01:19 AM
அடங்கொக்கமக்கா வானம்பாடி,, உம்மட அறிவுக்கு நீர் தான் அமைச்சர் மன்மோக சிங்குக்கு பதிலா இருக்க வேண்டியனிர்,, ரொம்ப சின்னப்பிள்ளைத்தனமா இருக்கப்பா..
ஓஓய் கள உறவுகளே, ஒரு அன்பான வேண்டுகோள், சில காலமாக ஒரு சிலர் வேனுமெண்டு பழயை கறளூகளை கிளறுவதற்கெண்டே பூதம், பேய்பிடிச்சவர்கள் மாதிரி கிளம்பிவிட்டார்கள், அவர்களுக்கு ஏற்றமாதிரி (சின்னப்புள்ளைத்தனமா,) விடை அளிக்குமாறும், இந்த பிரிவை மூடச்செய்யாதவாறு, கருத்துக்களை தொடருங்கள்...

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>