12-05-2005, 12:05 AM
Vaanampaadi Wrote:எமது ஈழ நண்பர்கள் யாரும் அவசரப்படவேண்டாம்,
எனது தற்போதைய அரசு ஒருபோதும் ஈழ மக்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள்.....அப்படி அவர்கள் ஒரு முடிவு எடுக்கும் பட்சத்த்தில்....தமிழ்நாட்டு மக்களாகிய நாம் உங்களை கைவிடமாட்டோம்........ என்பது உறுதி......
அந்த நம்பிக்கை எங்களுக்கு எப்பவும் உண்டு வானம்பாடி..! காரணம் என்ன என்கிறீர்களா.? யாழ்ப்பாணத்தின் யுத்தம் 1998- 2000 ஆண்டுவரை நடந்தபோது இந்திய தமிழர் ஆர்வமாய் பார்த்த செய்தித்தளங்கள் ஈழத்தவர் பற்றிய செய்திகளைத்தான்.. எண்று ஒரு அறிக்கையை இணைய சஞ்சிகையில் படித்தேன். அதோடு தமிழர் அழிவதை எந்தத்தமிழனும் பாத்திருக்க மாட்டான். தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் அல்லவா..??..
அத்தோடு இந்தியாவுக்கு ஈழத்தமிழர் நாங்கள் இந்தியாவின் எதிரிகளேடு சேர்ந்து எப்போதுமே துரோகம் செய்தது கிடையாது ( பாக்கிஸ்தானோடு, சேர்ந்த இலங்கை அரசைப் போல) காரணம் எம்மின உறவுகள் அங்கு வாழ்வதால்தான்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::

