12-04-2005, 11:50 PM
narathar Wrote:தலை நீங்கள் தினமணியையும்,தினமலரையும் போட்டுக் குழப்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்.தினமணி நீண்டகாலமாகவே ஈழத்தமிழருக்கு ஒரளவேனும் ஆதரவாக எழுதியிருக்கிறது.அதன் ஆசிரியர் குழுவில் இருந்த கார்மேகம் (இவர் ஒரு இலங்கை , இந்தியப் பூர்வீகத் தமிழர்)அவர்கள் முன்னர் வடகிழக்குக்கு வந்து ஒரு தொடர் கட்டுரையை தமிழர் தன்னாட்சி பற்றி தினமணியில் எழுதி இருக்கிறார்.
இல்லை நாரதா நான் சரியாகத்தான் எழுதிருந்தேன். தினமணியின் வரும் கட்டம் கட்டி சிறிதாய் வரும் செய்திக்கும் ஆக்ரோசமாய் வந்திருக்கும் இந்தச்செய்திக்கும் நிறைய பொருளில் வித்தியாசம் இருந்துது அதனால் தான் அப்படி எழுதினான்...
::

