12-04-2005, 11:12 PM
தலை நீங்கள் தினமணியையும்,தினமலரையும் போட்டுக் குழப்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்.தினமணி நீண்டகாலமாகவே ஈழத்தமிழருக்கு ஒரளவேனும் ஆதரவாக எழுதியிருக்கிறது.அதன் ஆசிரியர் குழுவில் இருந்த கார்மேகம் (இவர் ஒரு இலங்கை , இந்தியப் பூர்வீகத் தமிழர்)அவர்கள் முன்னர் வடகிழக்குக்கு வந்து ஒரு தொடர் கட்டுரையை தமிழர் தன்னாட்சி பற்றி தினமணியில் எழுதி இருக்கிறார்.

