12-04-2005, 01:29 PM
என்ன தினமணியின் அறிக்கை இப்பிடி இருக்கிறது..??? தினமணி திடீர் எண்டு மனம் மாறிவிட்டதா..?? இல்லை எப்போதும் அவர்களுக்குள் இருக்கும் உள்ளக் குறுகுறுப்பை இப்போதான் வெளியிடத் துணிவு வந்ததா...??? இப்பிடி நிறையக் கேள்விகள் வந்தாலும்... அன்போடு வரும் அவர்களின் ஈழத்தவர் பற்றிய செய்தி ஈழத்தமிழரை நெகிழ வைப்பது என்னவோ உண்மை....
::

