12-04-2005, 12:47 PM
முகத்தார் நீங்க சொல்கின்றது சரிதான். உண்மையில் ஆண்களைப் பொய் பேச வைக்கின்றதே பெண்கள் தான். பொதுவாக ஆண்கள் உந்த வர்ணிப்புகளுக்கு மயங்குவதில்லை. ஆனால் பெண்கள் உடனேயே கவிந்துடுவாங்க. முகத்தார் உங்க ஆத்துக்காரியோடை எனிமெல் சண்டை வந்தால் <b>கோபத்திலேயும் நீர் அழகாகத்தான் இருக்கின்றீர் </b>என்று சொல்லிப் பாருங்க. அப்புறம் ஹி ஹி ஹி ...........................வெட்கமாகவிருக்கு

