12-04-2005, 12:31 PM
MUGATHTHAR Wrote:பிள்ளை நீங்கள் என்ன சொன்னாலும் போலிகளை விரும்பிற பெண்கள்தான் அதிகம் இருக்கிறார்கள் அதுதான் புதுபுது கவிஞர்கள் திரையுலகில் உண்டாவதற்குக்காரணம் அதுசரி உண்மையான அன்புக்கிடையில் பொய் தேவையில்லை எண்கிறீங்கள் நான் அறிஞ்சமட்டிலை குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கவேணுமெண்டால் 50 வீதம் தன்னும் மனுசிட்டை பொய் சொல்லவேணுமாம் (உதாரணத்துக்கு சாப்பாட்டில் கறி பச்சை தண்ணியா இருந்தாலும் சூப்பர் எண்டு சொல்லனும் தப்பித்தவறி உண்மையைச் சொன்னா என்ன நடக்குதெண்டு வீட்டை ஒருக்கா வந்து பாருங்கோ தெரியும்......)
முகம்ஸ் இப்படி யார் சொன்னாங்க..?? ஒரு துணைவி எப்பவும் கணவனிட்ட உண்மையைத்தான் விருப்புவார். அதே மாதிரித்தான் கணவனும். கறி பச்சைத்தண்ணியா இருந்தா அதை நீங்கள் சுட்டிக்காட்டினா அவங்க ஏற்றுப்பாங்க அது எப்ப தெரியுமோ..?? நீங்களும் அடுப்படியில அவாவைப்போல நின்று சமைச்சு சரிசமனாய் நீங்களும் வீட்டு வேலையைச்செய்தா ஏற்றுக்கொள்வார்கள். அதை விட்டுவிட்டு நீங்க முதலாளி அவங்க தொழிலாளி என்ட மாதிரி அவங்க வீட்டு வேலைகளைச்செய்ய நீங்க காலாட்டீட்டிருந்தா இது தான் நிலை..?? நீங்கள் ஆகா ஓகோ சூப்பர் என்று பாராட்டின கறியை அவங்க சாப்பிடத்தானே போறாங்க பிறகென்ன..?? சோ சின்னச்சின்ன விசயங்களுக்கு கூட அன்பு உள்ளவங்கிட்ட அன்பானவங்கிட்ட பொய்வார்த்தைகள் தேவையில்லை. குறைகளை சுட்டிக்காட்டிற அதேவேளை நிறைகளையும் பாராட்டுங்க அப்ப அவங்களுக்கு சந்தோசம் தானே. அதைவிட்டுவிட்டு கறி எவ்வளவு நல்லாய் இருந்தாலும் கம்முண்ணு மூக்குப்படிக்க சாப்பிட்டுவிட்டு நல்லாய் இல்லாட்டா முணுமுணுத்தா கஸ்டப்படுவினம் தானே?? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

