12-04-2005, 11:05 AM
Quote:இதுக்கு பதில் சொன்னா கட்டாயம் முகத்தானுக்கு கிழிதான் விழும் பராவாயில்லை உண்மையைச் சொல்லத்தானே வேணும் பெண்களுக்கு ஆண்களின் பாத்தாலே பொறாமை என்ன ஜாலியா திரியிறாங்கள் எண்டு இதை புகழ்ந்து வேறை வர்ணிக்க வேணுமா? ? அதோடை ஆண் கவிஞர்கள் எல்லாம் நல்லா பொய் பேசத் தெரிந்தவர்கள் (இதுக்காண்டி பெண்கள் உண்மை பேசுவது எண்டில்லை)
முகம்ஸ் இது தானே வேணாங்கிறது உங்கட வீட்டை தலைகீழா எல்லோ நடக்கு. அது இருக்கட்டும் உங்கட கவிஞரைவை ஏன் பொய் பொய்யாப்பேசினம். எப்ப உண்மையைப்பேசி உண்மைக்காய் உண்மையாய் வாழப்போயினம். மானே தேனே என்றால் மயங்கிறது அந்தக்காலம் இப்ப இப்படி மானே என்றால் உசாராவிடுவினம் பெண்கள் தேனே என்றால் படு உசார். தெரியுமோ..?? உண்மையான அன்பிற்கு இடையில இப்படியான போலிகள் எதுக்கு பொய்கள் எதுக்கு.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

