12-04-2005, 11:02 AM
Quote:அப்படி என்ன கோவம் ஆண்கள் மேல்?ஆண்களில் கோவம் வேறை பிரச்சனை. இப்ப ஆண்களைச்சரி பெண்களைச்சரி வருணிக்கச்சொல்லி அழேல்ல. கண்ணே மணியே. தேனே மானே என்று நாட்டுக்கட்ட உருட்டுக்கட்ட என்று. வெறும் சடப்பொருள்களுக்கும். அழுகுப்பொருட்களுக்கும் பெண்ணை உமிச்சு. அவளை அழகுப்பதுமையாகவும் பேதையாகவும் கவிதைகளில் வைச்சிருக்காங்க. பெண்ணே என்று விழிச்சு எழுதிறவங்க குறைவு. இப்படித்தான் நிலா வண்ணம் மயில் என்று எதையாவது சொல்லிப்புருடா விடுறார்கள் அது தான் ஆதங்கம். பெண்களை வருணிச்சு அழகுப்பதுமைகள் ஆக்கிறதே உடன்பாடில்லை இதில நாங்கள் ஆண்களை வருணிக்கவா.?? :wink: <!--emo&
பிறகேன் கவலைப் படுகிறியள் ஆண்களை வருணிச்சு கவிதை இல்லை எண்டு?
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

