12-04-2005, 05:30 AM
sinnakuddy Wrote:எனக்கென்னவோ .....உவன் இந்தியாக்காரன் 87 இலை வடமராட்சியிலை ஆகாயத்திலை பறந்து சாப்பாட்டு பொட்டலம் போட்டதும்..கிளிநொச்சிக்கு மருந்து பொட்டலம் அனுப்பினதும் ஒரேமாதிரியான ஜில்மால் மாதிரிதான் கிடக்கு.
உண்மை தான். ஆனாலும் இங்கு சிலர் சொன்னது போல அவனின் சதிகளை எமக்குச் சார்பான காய்நகர்த்தல்களாக மாற்றுவதற்கு நாம் தயாராகவேண்டும். எம் மக்களையும் தயார் படுத்த வேண்டும்.
வெளிப்படையாக சிரித்து பேசி முதுகில் குத்தும் சதியை, அவலத்தை தருபவனுக்கே அதைத் திருப்பிக் கொடுப்போம், என்ற தலைவரின் சித்தாந்தத்தை பயன்படுத்துவோம்..
[size=14] ' '

