12-04-2005, 04:34 AM
கீதா Wrote:ஆமாம் எனக்கு பாட்டி என்றாலே நல்ல விருப்பம் ஆனால் இப்ப பாட்டி இல்லை? என் பாட்டி நினைவாக சின்ன கவி எழுதினேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆமாம் உங்களுக்கு பாட்டி இருக்கா <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
கீதா Wrote:இல்லை என்ன இதுல மாட்டுப் படுகின்றது புூணைக்குட்டி முதலே கேட்டு இருக்கேனும் சுட்டகவியா சொந்த கவியா என்று
இதில் என்ன தப்பு ? கவிதைகள் என்று இருக்குது அதான் என் சொந்த கவிதைகள் இதெல்லாம் நான் தனியாக போட்டுருக்கின்றேன் சுட்ட கவிதான் நான் மறந்து விட்டேன் தான்( சுட்டகவிஎன்று போட)
கீதா
சொல்லுகின்றோம் என்று குறை நினைக்க வேண்டாம். முதலே நீங்கள் இதை உரிமை கோரியிருக்கின்றீர்கள். இப்போது தான் புூனைக்குட்டி சுட்டிகாட்டியபின்பு ஒப்பு கொள்கின்றீர்கள். எனவே புூனைக்குட்டியில் எவ்வித தப்பும் இல்லை.
முன்பு சேது ஒரு படத்தை போட்டாலே, எங்கிருந்து கொண்டு வந்து போட்டது என்று தனிவிவாதமே இங்கு நடந்திருக்கின்றது.
அதன் பின்பு பெறப்பட்ட இடத்தை போடவேண்டும் என்ற நடைமுறை வழக்கில் இருக்கின்றது.
எனவே கீழே பெற்ற இடத்தை போடாவிடின் எல்லோரும் சொந்தக்கவியாகவே நினைப்பார்கள்.
[size=14] ' '


? என் பாட்டி நினைவாக சின்ன கவி எழுதினேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->