12-04-2005, 12:46 AM
திரு கனோன் அவர்களே நான் மேலெ எழுதியவற்றைக் கவனமாகப் படித்து அதில் எங்கே நப்பாசை உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டவும்.இந்தியா சொன்னது வாக்குறுதி தந்தது அதனால் நாங்கள் யாழ்ப்பாணத்தைப் பிடிக்கவில்லை என்பது உண்மைக்குப் புறம்பான கதை.அந்தளவிற்கு இழிச்சவாயர் இல்லை எமது அரசியற் தலமை.அதற்கான காரணங்கள் இங்கே எழுத முடியாதவை.கள நிலமை சம்பந்தமானவை.
நாம் எமக்குக் கிடைக்கும் எந்தச் சந்தர்ப்பத்தையும் எமக்குச் சாதகமாகப் பயன் படுத்த வேணும்.சர்வதேச அரசியல் நலங்கள் சார்ந்தது.இதிலே அவர் உதவி செய்வார் ,இவர் உதவி செய்வார் என்று நாம் ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது.எமது பலமே எமக்குத் துணை.அதனை நாம் எவருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது.அதே நேரம் பின்னப்படும் சதிவலைகளை விரிப்பவருக்கு எதிராகப் பயன் படுத்த வேணும்.அவ்வாறே இந்த 4 வருட சமாதானாம் என்று சொல்லப் படுகின்ற காலம் பயன் படுத்தப்பட்டது.இந்திய நிலைப் பாடு எவ்வாறு மாற்றம் அடையும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இன்று நாம் பலம் பெற்று அரசியல் ரீதியாக ஒருமுகப் பட்டுள்ளோம்.எமக்கு என்று ஒரு தளமும் கட்டுப் பாட்டுப் பிரதேசமும் இருக்கு.முன்னர் அவ்வாறான நிலை இருக்கவில்லை.ஆகவே முன்னர் பயன்படுத்திய உபாயங்களயே இப்போதும் செய்வார்கள் அல்லது அதே உபாயங்களைக் கையாள்வர் என்று நினைப்பது புத்திசாலித்தனமல்ல.எமக்கு நிரந்தர எதிரிகள் கிடயாது,எமக்கு இருப்பவை எமது நலங்கள்,அவை சார்ந்தே தீர்மனங்கள் எடுக்கப் பட்டு வருகின்றன.
எது எப்படியோ காலம் பதில் சொல்லும்.அடுத்த வருசம் பதில் கிடைக்கலாம்.