12-04-2005, 12:02 AM
இந்திய பிராந்திய வல்லாதிக்கத்தின் ஈழத்தமிழர்கள் மேல் கொண்ட கொள்கை மாறும்!!!!.....
....கேட்பதற்கு சந்தோஸமான சொற்கள்தான்! ஆனால் நிஜத்தில்???????....
....இதற்கு முன் ஓயாத அலைகள் யாழ் நகரை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் போது, இதே இந்திய ஏகாதிபத்தியவாதிகள் எம்மை நோக்கி நீட்டிய ஒலிவ் ....."லன்டனிலுள்ள இந்தியத் தூதரகம் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தை தூதரகத்திற்கு அவசரமாக அழைக்கிறது. அங்கு இந்தியத் தூதுவரால் பல உறுதிமொழிகள் அழிக்கப்பட்டன!!!
1. யாழ்நகரை புலிகள் கைப்பற்றுவதற்கு முன் அங்குள்ள இலங்கை இராணுவத்தை உயிரிழப்பை தவிர்ப்பதற்காக அப்புறப்படுத்துகிறோம்.
2. புலிகளின் இராணுவ நகர்வுகளுக்கு எவ்வித இடையூறுகளும் அளிக்க மாட்டோம்.
*. ஏறக்குறைய எம்மை அங்கீகரிப்பதற்கு சமமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
ஆனால் நடந்தனவைகள் எல்லாம் என்ன???
1. யாழ்நகரை நோக்கிய பாச்சலின் சிறிய இடைவெளியை ஏற்படுத்தி, குறுகிய காலத்தில் பாகிஸ்தான், செக் குடியரசு போன்றனவற்றிலிருந்து பல பல்குழல் செலுத்திகள், பல தரப்பட்ட அழிவாயுதங்கள் இறக்கப்பட்டு யாழ்நகரை காப்பாற்ற இந்தியா உதவியது!!! இதன் மூலம் இலங்கை இராணுவம் தொடுத்த எதிர் தாக்குதலில் சாவகச்சேரியே தரைமட்டமாக்கப்பட்டது!!!
2. இந்திய இராணுவ போக்குவரத்து விமானங்களே இலங்கை இராணுவத்தை பெருமளவில் யாழில் தரையிறக்கக்கூட பாவிக்கப்பட்டது!!!....
........இதன் மூலம் எம் பூர்வீக நிலமொன்று சில வருடங்களின் பின் தான் மீட்கப்பட வேண்டிய சூழ்நிலையும்!!!!!
இதே இந்தியாதான் முன்பும் எம் பிரட்சனைக்கு நிரந்தரத் தீர்வு தருவதாக கூறி அமைதிப் படையாக வந்து நரவேட்டை ஆடிய ரணங்கள் இன்னும் மாறாமல் உள்ளது!!!!
மீண்டும், மீண்டும் நப்பாசைகளா????????

" "