12-03-2005, 11:59 PM
கீதா Wrote:இல்லை என்ன இதுல மாட்டுப் படுகின்றது புூணைக்குட்டி முதலே கேட்டு இருக்கேனும் சுட்டகவியா சொந்த கவியா என்று
இதில் என்ன தப்பு ? கவிதைகள் என்று இருக்குது அதான் என் சொந்த கவிதைகள் இதெல்லாம் நான் தனியாக போட்டுருக்கின்றேன் சுட்ட கவிதான் நான் மறந்து விட்டேன் தான்( சுட்டகவிஎன்று போட)
(ம் கீதா பபனைக்குட்டியக்கா கேக்கிறாங்க என்றா கொஞ்சம் அலேட்டாகவேணும். ) பொதுவாக சுட்ட இடம் போடுவது நல்லது. இது ஒரு அனுபவம் தானே. அதனால் கவலைவிடுத்து உங்கள் ஆக்கங்களை தாருங்கள். இனிச்சுட்டுப்போடும் போது தவறாது இடத்தையும் தெரிவியுங்கள் விசயம் முடிந்திடும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

