12-03-2005, 11:58 PM
சகோதரிகளே... எனக்கு பிரச்சனை இருப்பதாகத் தெரியவில்லை.... யாரோ ஒரு கருத்தை எழுதினார்... அதற்கு சாதாரண பதில் எழுதினேன்... உடனடியாக நீக்கப்பட்டுள்ளது என்று கருத்து வந்தது.... ஏனென்று புரியவில்லை...கேள்வியெழுப்பினேன்... அதைவிட... அதற்குமேலாக உங்கள் உருட்டும் விழியின் பொருள் விளங்கவில்லை...
tamilini Wrote:வாங்க சுகுமாரன் உங்களையும் வரவேற்கிறோம். இப்ப உங்கட பிரச்சனை தான் என்ன..?? :roll: :roll:
Quote:களம் முழுவதும் படிப்பதற்கான நேரம் எனக்கில்லை... இணைவதற்கு முன்பு குறிப்பாக கடந்த ஒருவார காலமாக உங்கள் முகப்புப்பகுதியில் இருந்த சில கள இணைப்புக்களை சொடுக்கிபோது வந்த சில கருத்துக்களை படித்தேன்... அத்தனையும் ஏளனக்கருத்துக்கள்... அதற்கு என்னை பொறுப்பாக்காதீர்கள்.... உங்கள் கருத்துக்களம்.... உறுப்பினர்கள் கருத்துக்கள்...
8

