12-03-2005, 09:55 PM
அவையின்ரை தடைக்கு முக்கியத்துவம் குடுத்த காலம் எல்லாம் மலையேறி பல வருடங்கள் ஆகிவிட்டுத்து. அதைப்பற்றி இன்னமும் முனகிக்கொண்டிருக்கிறது அவையும் அவையின் கைக்கூலிகளும் தான் .
அவை தடையை நீக்கி போடக்கூடிய நாடகத்தால் தமிழ்த் தேசியத்திற்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. அந்த ஏமாத்து வித்தைக்கு பலியாகாமல் எம்மக்கள் விளிப்பாக இருப்பார்கள் என நம்புகிறேன்.