12-03-2005, 09:23 PM
எல்லா நகர்வுகளும் ஒரு தலயீட்டிற்கானா தாயார்படுத்தலாகவே தெரிகிறது.அந்த தலயீடு என்ன வடிவத்தில் வரும் எப்படி வரும் என்பதுவே இப்போது எழும் கேள்வி?அது இந்திய மத்திய மானில அரசியலையும் சார்ந்துள்ளது.அத்தோடு முன்னர் தாம் விட்ட பிழைகளை மீண்டும் இந்திய கொள்கைவகுப்பாளர்கள் விடப் போவதில்லை.
அமெரிக்கா இராக்கில் இப்போதும் படிக்கும் பாடத்தை அவர்கள் பகுத்தறிவரே.தேசிய உணர்வு பெற்ற மக்களை இராணுவ வலிமை கொண்டு என்றுமே வெல்ல முடியாது என்னும் அடிப்படை அரசியலை இவர்கள் இம் முறையாவது விளங்கிக் கொள்வரோ?
இம்முறை அனேகமாக ஒருவகை இணக்கப்பாடு போன்ற தோற்றத்தயே இவர்கள் எடுக்க வேண்டி இருக்கும். காரணம் இன்று தமிழ் ஈழ மக்கள் ஓரணியாக அரசியல் ரீதியாக திரட்சிபெற்ற மக்கட் கூட்டமாக எழுந்து நிற்கின்றனர்.இவர்களை வீழ்த்துவதாயின் நண்பனாக நடிக்க வேணும்.எமது அரசியற் சாணக்கியம்,எவ்வறு நாம் இதனை எம் மக்கள் மத்தியில் அம்பலப் படுத்துவதோடு, கிடைக்கும் சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டு மக்களிடமும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி எமது அரசியலை, நியாயத்தை தமிழ் நாட்டவரிடமும் மற்றய இந்திய மக்களிடமும் கொண்டு போகப் போகிறோம் என்பதில் தங்கி இருகிறது.
அவர்கள் தடயை முதலில் நீக்க வேணும் என்ற முன் நிபந்தனை கோரப்படலாம்.