12-05-2003, 03:57 PM
வேண்டாம் நமக்குள் சண்டை
தற்போதைய நிலமை நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டியது
இதனையே விடுதலைப்புலிகளும்
விரும்புவார்கள் அத்துடன் அவர்கள்
எவரையும் அழிப்பேன துரோகி என்று சொல்லமாட்டார்கள் ஆகவே இனியாவது வன்செயல் இல்லாமல் எழுதவேண்டும் இது தான் சேதுவின் முக்கியகடமை