12-03-2005, 08:31 PM
அது மாத்திரம் அல்ல இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் கடற்புலிகளால் இந்தியாவிற்கும் கடற்பிராந்திய நலன்களிற்கும் ஆபத்தில்லை எனக்கூறியதும் இன்னொன்று. குறுகிய காலத்திற்கு முன்னரும் (தேர்தல் முடிவுகள் ஓரளவு உறுதிப்படுத்தப்பட்ட காலப்பகுதியில்) இன்னொரு படைத்துறை அதிகாரியும் இப்படியான பாணியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திடீர் என மிகக்குறுகிய காலத்தில் இந்திய வெளிவிவகார கொள்கைவகுப்பாளர்களுக்கும் அதை அமுல்ப்படுத்தும் இடை நிலை அதிகாரிகளும் ஒட்டு மொத்தமாக ஈழத்தமிழர் மற்றும் விடுதலைப்புலிகள் தொடர்பாக ஞானம் பெற்றுவிட்டார்கள் என நினைப்பது தவறு.
இது இந்திய மற்றும் ஈழத்தமிழ் உணர்வாளர்களின் நம்பிக்கையை பெறமுனையும் ஒரு நகர்வு போலதான் உள்ளது. வெகுஜனரீதியில் ஊடகவியலாளர்கள் மற்றும் கல்விமான்களிற்கு இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்கள் என்று நம்பவைக்க பல முயற்ச்சிகள் நடந்தேறலாம். அவர்கள் ஊடாக இந்தியாவின் தலையீடு சார்ந்த சாதாரண மக்களின் நிலைப்பாட்டை மாற்றும் ஒரு உளவியல் தந்திர நகர்வுகளை கடந்த சில வாரங்களாக முன்னெடுக்கிறார்கள் போலுள்ளது.
இந்து நாளிதழ் இலங்கை அரசு கருணா குழுவை வைத்து புலிகளுக்கு எதிராக நிழல்யுத்தம் நடத்துவதை ஏற்றுக் கொண்டுள்ளது போன்ற பாணியில் பட்டும் படாமலும் எழுதும் செய்திகள் இதற்கு இன்னொரு உதாரணம்.
http://www.eelatamil.net/sankathi/index.ph...d=546&Itemid=26