12-03-2005, 07:33 PM
மதுரனண்ணாவுக்கு எனது வாழ்த்துக்கள்.
இளைஞ்ஞனண்ணா நல்லதொரு விடயத்தினை இங்கே எழுதியுள்ளீர்கள். ஆரோக்கியமான கருத்துக்களுடன் வரும் நீங்கள் ஏன் இவற்றை பொறுப்பெடுத்து செயல்ப்படுத்த முடியாது? உங்களைப்போன்றவர்கள் சொல்வதோடு நின்றுவிடாது. செயல்ப்படுத்துவதில் அக்கறை கொள்ளவேண்டுமென்பதே எங்கள் எல்லோரினதும் அவா. உங்களுக்கு மட்டும் இந்த வேண்டுகோளை நான் விடவில்லை. சோழியன் அண்ணா, சண்முகி அக்கா என எல்லோரிடமும்தான் நான் இந்த வேண்டுகோளினை விடுகின்றேன். இங்கே துயாவால் நடத்தப்பட்ட ஒரு பட்டிமன்றத்தினை பார்த்தேன். எவ்வளவு பயனுள்ள அறிவுபூர்வமான விவாதமாய் இருக்கின்றது. இது போன்ற நல்ல விவாதங்களை அல்லது நமக்கு பயந்தரக்கூடிய போட்டிகளை நீங்கள் மூவரும் வசி மற்றும் துயாவின் உதவியுடன் தொகுத்து வழங்கலாமே? எது எவ்வாறாக இருந்தாலும் நடுவர்களாகிய உங்கள் மூவரையும் மதிப்போடும் கௌரவத்தோடும் யாழ்கள உறவுகளாகிய நாம் பார்ப்பதோடு உங்களை யாழ்கள உறவுகளாகிய நாம் வாழ்த்துகின்றோம். வாழ்த்துவதோடு நிற்காது, ஆக்கபூர்வமான, மனிதனின் சிந்தனைகளை தூண்டும் வகயிலான ஆரோக்கியமான விடயங்களை தொகுத்து வழங்க வேண்டுகின்றோம்.
இருவிழி

[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI