12-03-2005, 07:13 PM
இராவணன் Wrote:கள உறுப்பினர்களை மறைமுகமாக தாக்கிஅண்ணா..... உங்கள் பதில் எனக்கு திருப்தியாக இல்லை.... யாரோ எழுதிய கருத்துக்கு பதில்க்கருத்து எழுதியிருந்தேனேயன்றி அது எனது கருத்து.... அல்ல.....
கருத்து வைத்தீர்கள்..
வரவேற்பில் பகுதியில் இப்படியான கருத்துக்களை எழுதினால் அவை எதுவித அறிவித்தலும் இன்றி நீக்கப்படும்.
கருத்தை எழுதியவர் யாரென்றே எனக்குத் தெரியாது.... அவர் குறிப்பிட்டு எழுதியவரைக்கூட யாரென்று எனக்கு தெரியாது... உங்களுக்கு ஆட்சேபனையில்லையென்றால்.... எனது கருத்துக்கு பலம்சேர்க்க உங்கள் களத்திலிருந்து மேற்கோள்காட்டி பல உதாரணங்களை முன்வைக்கிறேன்... சம்மதமா.....?
கருத்தை கருத்தால் வெற்றிகொள்ள திராணியற்றவர்களின் நொண்டிச்சாட்டு.... உங்கள் கத்தரிக்கோல் விளையாட்டு....
8

