12-03-2005, 06:51 PM
அண்ணா... இராவணண்ணா... கருத்து நீக்கப்பட்டதற்கான காரணம் புரியவில்லையே... விதிகளைமீறி எக்கருத்தும் வைக்கப்படவில்லையே.. .யாரும் யாரையும் தாக்கி எழுதவில்லையே.....
இக்கருத்துக்களத்தில் அப்படியான ஒருவரை ஒருவர் தாக்கி எழுதிய கருத்துக்கள் பலதும் இருக்கும்போது சாதாரண கருத்து ஒண்றை நீக்கியதன் தார்ப்பரியம் புரியவில்லையே.....
*******நீக்கப்பட்டுள்ளது
இக்கருத்துக்களத்தில் அப்படியான ஒருவரை ஒருவர் தாக்கி எழுதிய கருத்துக்கள் பலதும் இருக்கும்போது சாதாரண கருத்து ஒண்றை நீக்கியதன் தார்ப்பரியம் புரியவில்லையே.....
Sukumaran Wrote:அண்ணா.. தம்பி.... நீங்கள் கூறுவது சரியாக இருக்குமென்பதுதான் எனது அனுகூலமும்...
**********
*************************
சிலவேளை நான்குறிப்பிட்ட பலர் ஒருவராகவுமிருக்கலாம்.... ஒரேமாதிரியான எழுத்துப்பிழைகள்.. ஒரேமாதிரியான ஏளனக்கருத்துக்கள.. ஒரேமாதிரயான பெயர்கள்... அச்சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது....
vasisutha Wrote:வணக்கம் வாங்கோ...
[quote=Sukumaran]
படித்ததோ எட்டாம் வகுப்பு.. பிழைகளை மன்னித்தருளவும்...
**************
*******நீக்கப்பட்டுள்ளது
8