12-03-2005, 06:36 PM
Vasampu Wrote:வாருங்கள் சுகுமாரன். உங்கள் வரவு நல்வரவாகுக.
ஏட்டுக் கல்வியென்பது அடிப்படையறிவை எமக்குத் தருவது மாத்திரமே. ஆனால் அனுபவக் கல்வியே எமது வாழ்விற்குதவுகின்றது. எனவே உங்கள் அனுபவங்களை தாராளமாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அண்ணா... தம்பி... ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்ற கூற்றில் எனக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது...
இதுகூட அனுபவத்தின் நிதர்சனம்...
8

