12-05-2003, 03:29 PM
Quote:etbc
Joined: 01 Nov 2003
Posts: 7
Posted: Today at 11:07 am
சேது சொன்னவற்றில் நியாயத்தன்மை இருக்கிறது கனேஸ் அவர்களே.
தேசத்துரோகிகள் வானொலி நாடாத்தியமை உண்மை இல்லையா?
அவர்கள் மீண்டும் பாரத தேசத்து உளவுத்துறையின் நிதியில் வானொலி தொடங்க இருப்பது உண்மை இல்லையா?
கை ஏந்தி சனத்திடம் பிச்சை எடுத்த காசு கொடுக்க தகுதி இல்லாத உனக்கும் உனது தேசத்துரோக கும்பல்கழூக்கும் மீண்டும் வானொலி தொடங்க எந்த துரோகி பணம் தந்தது.?
ஆகாயத்தில் இருந்து வந்ததா?
Quote:ganesh
Gender:
Joined: 05 Sep 2003
Posts: 323
Location: Amsterdam
Posted: Today at 3:24 pm
மன்னித்து விடுங்கள் எனக்கும் அரசியலுக்கும் வெகுதூரம் ஆனால் சேது உங்கள் வானொலி
மூலமாக அதனைச்செய்யட்டும்
நீங்கள் அப்படி ஏன் செய்யவில்லை ஏன் தரமான கருத்துக்களத்தில் வந்து இதனை
செய்கிறார் அதனை அழிக்கவா? இங்கு எத்தனையோ
சிறுபிள்ளைகள் கூட இனிவரும்
காலங்களில் இணையலாம் நீங்கள்
உங்கள் வானொலியில் அழிப்பேன்
ஒழிப்னே; என்று சொல்லுங்கள் எவரும் எதிர்க்கமாட்டார்கள் ஆனால் நீங்கள் செய்யவேண்டும் செய்வீர்களா முடியாது ?
நான் இந்தகருத்துக்களத்pல் இணைந்தபின் ரிபிசியுடன் தொடர்புகொண்டதாக நிரூபிக்க முடியுமா முடிந்தால் நிரூபியுங்கள்
உங்களுக்கு 1000 ஈரோ இனாமாக
தருகிறேன்
ம் எல்லாம் புதினமாகத்மான இருக்கு! சரி சரி! என்னவோ செய்து முடியுங்கோ1 ஆனால் கடன் கொடுத்து மாண்டவர்கள் பற்றி கதையில்லை! கணேஸ் கொஞ்சம் கஸ்டமாயிருக்கு அந்த 1000 ஈரோவை தாருங்கோவன்! அந்த ரெலிபோன் காசு கட்டவேணும்!

