12-03-2005, 05:19 PM
Quote:காலமெல்லாம் கண்ணுக்குள் இமையாக எம்மை காத்தீர்
நீர் கண் மூடும் போது நாம் இல்லையே அருகில்
வற்றியது கண்ணீர் மட்டுமல்ல எம் இதய நீரும் தான்
எங்கள் கனவுகளிலே வருகின்றீர்கள்
எழுந்து அனைக்கும் முன் மறைகிறீர்கள்
அம்மம்மாவை நினைத்து வடித்த கவி அருமையாக இருக்கு ... வாழ்த்துக்கள் ரமா அக்கா ...வரிகளும் சூப்பர் தொடர்ந்து எழூதுங்க ........ <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

