12-05-2003, 02:24 PM
மன்னித்து விடுங்கள் எனக்கும் அரசியலுக்கும் வெகுதூரம் ஆனால் சேது உங்கள் வானொலி
மூலமாக அதனைச்செய்யட்டும்
நீங்கள் அப்படி ஏன் செய்யவில்லை ஏன் தரமான கருத்துக்களத்தில் வந்து இதனை
செய்கிறார் அதனை அழிக்கவா? இங்கு எத்தனையோ
சிறுபிள்ளைகள் கூட இனிவரும்
காலங்களில் இணையலாம் நீங்கள்
உங்கள் வானொலியில் அழிப்பேன்
ஒழிப்னே; என்று சொல்லுங்கள் எவரும் எதிர்க்கமாட்டார்கள் ஆனால் நீங்கள் செய்யவேண்டும் செய்வீர்களா முடியாது ?
நான் இந்தகருத்துக்களத்pல் இணைந்தபின் ரிபிசியுடன் தொடர்புகொண்டதாக நிரூபிக்க முடியுமா முடிந்தால் நிரூபியுங்கள்
உங்களுக்கு 1000 ஈரோ இனாமாக
தருகிறேன்
துரோகி என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மூலமாக நடவடிக்கை எடுங்கள்
ஆனால் கருத்துக்களத்pல் எழுதுவதை மட்டும் நிறுத்து ஈரிபிசி யில் பிரச்சனை ஏற்பட்டபோது ஓடி ஒளித்தவர் மற்றவர்கள் கருத்துக்கேட்டபோது ஐரோப்பிய வானொலிகளுக்கு காலம் கூடாது
என்று ஓடி ஒளித்தவர்
மோகன் இனிவரும் காலங்களில் இப்படியாக எழுதவிடமாட்டார் என்று நம்புகிறேன்
உழைத்து வாழவேண்டும் பிறா
உழைப்பில் வாழ்ந்திடாதே வானொலியை நடத்துவதற்காக பிச்சை எடுக்காதீர்கள்