12-03-2005, 04:20 PM
அண்ணா... தம்பி... நானோ நிரந்தரநாடில்லா பரதேசி... தற்சமயம் பிரித்தானிய மகாராணியாரின் அனுசரனையில் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்துகின்றேன்... நாட்கள் ஒடிக்கொண்டிருந்தாலும் அதை இழுத்து நிறுத்தவா முடியும்.. அதனால் ஏதாவது சாதகமான நிலைமை உருவாகும் என்ற நம்பிக்கையுடன் நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்...
உள்அனுமதிக்கு இத்துனை தடைகள்.. விதிகள்.. இருக்குமென்று கனவிலும் நினைத்திருக்கவில்லை..
காலம் மாறிவிட்டது.. இத்தனை தடைகளையும் மீறி கருத்து எழுதுவது அவசியமா.. அப்படி எழுதினாலும் அதை அனுமதிப்பார்களா..? என்று எத்தனையோ கேள்விகள்..
எழுதியிருக்கும் கருத்துக்கள் பலவற்றை படித்துப்பார்த்தபோது பலதும் கருத்தாகப்படவில்லை.... ஏளனம் செய்வதற்காகவே கருத்துக்களை முன்வைப்பதாகவே தெரிகின்றது..
பல கருத்துக்களில் ஒத்துப்பாட்டு மிக உச்ச ஸ்தாயியில் கேட்கிறது... சிறிது அவகாசம் கொடுங்கள்... இயன்றவரை படித்துவிட்டு ஒரு அறிக்கை தருகிறேன்..
படித்ததோ எட்டாம் வகுப்பு.. பிழைகளை மன்னித்தருளவும்...

8