12-03-2005, 02:47 PM
<b>சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை பார்க்கிறது !</b>
இந்தியாவின் தென் பிராந்திய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் பி.எஸ். தகார் நேற்று வியாழக்கிழமை வவுனியாவிற்கு விஜயம் செய்தார்.
வவுனியா விமானப்படை தளத்தினை வந்தடைந்த இவரை வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி உட்பட சிரேஷ்ட இராணுவ உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
வன்னி இராணுவ தலைமையகத்தில் கலந்துரையாடலை நடத்தியதுடன் ஏ - 9 வீதி வழியாக காலை 10 மணியளவில் ஓமந்தை சோதனை சாவடிக்கு விஜயம் செய்து அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நிலைவரங்களை அறிந்து கொண்டார்.
(சூரியன்..)
<b>புலிகள் பகுதீக்க போக குறுக்கு வளி எதாவது தெரியுதா எண்டு பாக்கிரார்போல கிடக்கு..... புலிகளின் பலத்தை எடை போடலாம்... ஆனால் மனவுறுதி செயல்திறன் பற்றி அறியிற நோக்கமே இல்லாமல் என்னத்தை எட்டிப் பாத்து என்னத்தைச் செய்ய முடியும் ........</b>

::