12-03-2005, 12:48 PM
அழகான பாடல். ஒரு பெண்ணை எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார் கவிஞர்...
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
பறவைகளில் அவள் மணிபுறா
பாடல்களில் அவள் தாலாட்டு
ஓஓஓஓஓஓ......
பறவைகளில் அவள் மணிபுறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிளே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
பால் போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனி போல் அணைப்பதில் கன்னி
பால் போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனி போல் அணைப்பதில் கன்னி
கண் போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்....
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
பறவைகளில் அவள் மணிபுறா
பாடல்களில் அவள் தாலாட்டு
ஓஓஓஓஓஓ......
பறவைகளில் அவள் மணிபுறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிளே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
பால் போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனி போல் அணைப்பதில் கன்னி
பால் போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனி போல் அணைப்பதில் கன்னி
கண் போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்....
[b][size=15]
..
..

