12-03-2005, 11:53 AM
அருவி Wrote:யாரும் போடாததால் இதைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
குழைத்திருந்த பழஞ்சோற்றில் அன்பு ஊட்டித்தருவாரே
என்னில் கொள்ளை பாசமுடன் பள்ளிவரை வருவாரே
குழைத்திருந்த பழஞ்சோற்றில் அன்பு ஊட்டித்தருவாரே
என்னில் கொள்ளை பாசமுடன் பள்ளிவரை வருவாரே
நான் நன்றாய் வளர்ந்திடவே தன்னைவருத்திக் கொள்வாரே
துன்பம் ஏதும் தொடராமல் காப்பாற்று கடற்தாயே
அருவி...கஷ்டமா இருக்கே..நான் ஆவலாக இருக்கும் போது தான் கஷ்டமாக போடுகிறீர்கள்...ஏன் அப்படி? :roll: :roll:
ஏதும் குளூ கிடைக்குமா? :roll:
..
....
..!
....
..!