12-03-2005, 11:25 AM
MUGATHTHAR Wrote:ரமா உங்களின் கவிதை மூலம் இறந்த எமது அம்மம்மாவின் நினைவுகளைக் கொண்டு வந்தீங்க நன்றி........ அது சரி அம்மம்மா அன்பு காட்டுவதுபோல் அப்பம்மா அன்பு காட்டுவது குறைவுதானே ஏன் அப்பிடி????????? (எனக்கு மட்டுமா அல்லது பொதுவாகவேயா??)
முகம்ஸ் இது தான் உண்மை.. அப்பம்மா தன்ர மகளின்ர பிள்ளையில தான் நிறைய அன்பாய் இருப்பாங்க.. நமது அனுபவமும் இது தான். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

