12-03-2005, 01:50 AM
இந்தியத்தரப்பின் இன்றைய நகர்வுகள்:
இந்தியா சமாதானப் பேச்சுவார்த்தையில் இணை அனுசரணையாளராக பங்குபற்றுவதாயின்.. விடுதலைப் புலிகள் மீதுள்ள தடையை நீக்க வேண்டும்! இல்லையேல் இந்த இணை அனுசரணையாளருக்கான சாத்தியங்கள் இல்லவே இல்லை! தமிழர் தரப்பும் ஏற்க மட்டாது!!! அப்படியாயின் இந்தியா இத்தடையை நீக்குமா?? இல்லவே இல்லை!!! எல்லாவற்றிற்கு மேல் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை எப்படியாவது அழிக்கவோ, நசுக்கத்தான் முற்படும்! அதுவே கடந்த கால வரலாறும்!!! அப்படியாயின் ஏனிந்த நகர்வுகள்?????
உலகப் பொலிஸாருக்கு இந்தியாவின் கடந்த காலங்களின் இராணுவ முன்னெடுப்புகள் சந்தோஸத்தைக் கொடுக்கவில்லை!! அதிலும் ஐ.நா பாதுகாப்புச்சபை நிரந்தர உறுப்பினராவதற்கு நோக்கிய இந்திய பாச்சலும், ஆசிய கண்டத்தில் சீனா/இந்திய இராணுவ பலம் தமக்கு மிகப் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதாலும், உலகப் பொலிஸார் சில நகர்வுகளை மேற்கொள்வதாக இந்திய அரசியல் தலைமை உணர்கிறது. மற்றும் ஈழத்தமிழர்கள் குறுகிய கால இறுதிப் பாய்ச்சலுக்கு தயாராகி வருவதும் இந்திய இராணுவ/அரசியல் தலைமைகளை தலையில் கையை வைக்கச் செய்திருக்கும்!! இதன் விளைவுகளே இன்றைய இந்திய நகர்வுகள்!!!
அதிகரிக்கும் இத்தலையீடுகள் ஈழத்தமிழருக்கு ஆதரவான உலக, மேற்கத்தேய பொலிஸாரின் செயற்பாடுகளுக்கே வழி வகுக்கும்!!!
இன்றைய தலையீகள், நாளைய எம் விடிவுக்கே!!!

"
"
"