12-02-2005, 11:30 PM
Rasikai Wrote:Vasampu Wrote:எனக்கு யாழ்க் கள முகவரியுடன் கூட எனது உள்நுழையும் இரகசிய எண் மாற்றப்பட்டுள்ளதாகவும் மின்னஞ்சல் வந்தது.
நன்றி ஆளவந்தான் & மதன்.
ஆகா எனக்கும் ஒன்டு வந்ததே யாழ் முகவரி கூட அப்ப அவர் தானா இவர்?
இல்லை இவர் தான் அவர் .. என்ன லொள்ளா.. வெத்திலை பாக்கு வைச்சா அழைச்சீங்கள் இவரா அவரா என்று பார்க்க ஆ.. ம்ம்
நன்றி ஆளவந்தான் & மதன்
[b][size=18]

