![]() |
|
Sober-Y கணணி வைரஸ் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: Sober-Y கணணி வைரஸ் (/showthread.php?tid=2320) |
Sober-Y கணணி வைரஸ் - Aalavanthan - 11-23-2005 மின்னஞ்சல் வழி மிக வேகமாக Sober-Y எனும் கணணி வைரஸ் பரவுகின்றது. கீழ் வரும் தலைப்புடனோ அல்லது தகவல்களுடனோ மின்னஞ்சல்கள் உங்களுக்கு வந்தால் அம்மின்னஞ்சலைத் திறக்காது உடனே அழித்துவிடுங்கள். <b>Subject: You_visit_illegal_websites</b> From: mail@fbi.gov, post@fib.gov, admin@fbi.gov Dear Sir/Madam, we have logged your IP-address on more than 30 illegal Websites. Important: Please answer our questions! The list of questions are attached. Yours faithfully, Steven Allison ++++ Central Intelligence Agency -CIA- ++++ Office of Public Affairs ++++ Washington, D.C. 20505 ++++ phone: (703) 482-0623 ++++ 7:00 a.m. to 5:00 p.m., US Eastern time Attachment: question_list.zip list.zip Size: 54.2 KB (55,536 bytes ) இதுவரை வைரஸ் program எதுவும் இல்லாதவர்கள் கீழே தரப்படும் முகவரிகளில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளமுடியும். http://www.avast.com/eng/download-avast-home.html http://www.grisoft.com/doc/289/lng/us/tpl/tpl01 http://www.free-av.com/ - Mathan - 11-23-2005 தகவலுக்கு நன்றி ஆளவந்தான். W32.Sober வைரசை தான் குறிப்பிடுகின்றீர்கள் என நினைக்கின்றேன். இந்த இணைப்பில் மேலதிக தகவல்களை பெற்று கொள்ளலாம் http://securityresponse.symantec.com/avcen....sober.q@mm.htm வைரசை நீக்குவதற்கு .... W32.Sober Removal Tool http://securityresponse.symantec.com/avcen...tml?Open[/size] - tamilini - 11-23-2005 நன்ற ஆளவந்தான் மற்றும் மதன். தொடங்கீட்டாங்க. இதை கட்டுப்படுத்த முடியாதா..?? - VERNON - 11-23-2005 உங்கள் தகவலுக்கு நன்றி மேலும் தகவல்களை இங்கே பெறலாம் http://www.f-secure.com/v-descs/sober_y.shtml - Vasampu - 11-23-2005 நன்றி ஆளவந்தான் மற்றும் மதன் தினமும் நிறைய மின்னஞ்சலுடன் வருகின்றன் பெரும்பாலும் இப்படி வரும் கடிதங்களை அடையாளம் காணக் கூடியதாகவிருப்பது ஆறுதலளிக்கின்றது. எனக்கு யாழ்க் கள முகவரியுடன் கூட எனது உள்நுழையும் இரகசிய எண் மாற்றப்பட்டுள்ளதாகவும் மின்னஞ்சல் வந்தது. - Rasikai - 11-23-2005 <!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->எனக்கு யாழ்க் கள முகவரியுடன் கூட எனது உள்நுழையும் இரகசிய எண் மாற்றப்பட்டுள்ளதாகவும் மின்னஞ்சல் வந்தது.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நன்றி ஆளவந்தான் & மதன். ஆகா எனக்கும் ஒன்டு வந்ததே யாழ் முகவரி கூட அப்ப அவர் தானா இவர்? - kavithan - 12-02-2005 Rasikai Wrote:Vasampu Wrote:எனக்கு யாழ்க் கள முகவரியுடன் கூட எனது உள்நுழையும் இரகசிய எண் மாற்றப்பட்டுள்ளதாகவும் மின்னஞ்சல் வந்தது. இல்லை இவர் தான் அவர் .. என்ன லொள்ளா.. வெத்திலை பாக்கு வைச்சா அழைச்சீங்கள் இவரா அவரா என்று பார்க்க ஆ.. ம்ம் நன்றி ஆளவந்தான் & மதன் - tamilini - 12-02-2005 அதிசயம் அதிசயம் ஆனால் உண்மை. :wink: (தம்பியார் களத்தில நிக்கிறார்) - kavithan - 12-03-2005 tamilini Wrote:அதிசயம் அதிசயம் ஆனால் உண்மை. :wink: (தம்பியார் களத்தில நிக்கிறார்) என்ன லொள்ளா ஆ.. ம்ம் நீங்கள் எப்படி சுகம் ..? |