12-02-2005, 03:33 PM
tamilini Wrote:.....நம்ம களப்பெரியவர்கள் எல்லாம் வருவார்கள். அவை ஏற்கனவே மிதக்கிறவை.. பிறகு பார்ட்டியில நீந்துவினம். அதைப்பாத்திட்டு உங்கள மாதிரிச்சின்னப்பிள்ளையள் பழதாகக்கூடாதில்லா அதால தான் இதை எல்லாம் ரத்துச்செய்திட்டு உங்களிட்ட இப்படி எல்லாம் கேக்கிறன். சே நல்ல மனசை யார் புரிஞ்சிக்கிறீங்கள். என்ன செய்யிறது காலம். :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தமிழினியக்கா
என்ன என்றுமே இல்லாத அதிசயம்? எங்களுக்காக நல்லா வருத்தப்படுகின்றியளே! :wink:
[size=14] ' '


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->