12-02-2005, 10:20 AM
inizhaytham Wrote:முத்தான மூன்றெழுத்து...
முன்னையது இழக்கின், ஐயா! பெரியவரே!!
பின்னையது இழக்கின், போதையில் மயக்கமேனோ?
இடையது இழக்கின் விலங்கது வந்திடுமோ?
----------------------------------------
<span style='font-size:25pt;line-height:100%'>மதுரை
முன்னையது இழக்கின்- துரை
பின்னையது இழக்கின்- மது
இடையது இழக்கின்- மரை</span>

