![]() |
|
கண்டு பிடியுங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: கண்டு பிடியுங்கள் (/showthread.php?tid=2216) |
கண்டு பிடியுங்கள் - inizhaytham - 12-02-2005 முத்தான மூன்றெழுத்து... முன்னையது இழக்கின், ஐயா! பெரியவரே!! பின்னையது இழக்கின், போதையில் மயக்கமேனோ? இடையது இழக்கின் விலங்கது வந்திடுமோ? Re: கண்டு பிடியுங்கள் - paandiyan - 12-02-2005 inizhaytham Wrote:முத்தான மூன்றெழுத்து... ---------------------------------------- <span style='font-size:25pt;line-height:100%'>மதுரை முன்னையது இழக்கின்- துரை பின்னையது இழக்கின்- மது இடையது இழக்கின்- மரை</span> |