12-02-2005, 08:48 AM
ரமாவுக்கு வாழ்த்துக்கள் ம் சிறு வயது ஞாபகம் வருகிறது
நான் என் அம்மம்மாவை நான் 2ம் வகுப்பு படிக்கும் போது இழந்து விட்டேன்...
பேரன் பேத்திகள் மீது அம்மம்மாக்கள் காட்டும் அன்பு அளப்பரியது என் மனைவியின் அம்மம்மாவும் சிறிது காலம் (6 மாதம் இங்கு வந்தார் ) மனதை விட்டு நீங்காத அன்பை காட்டிவிட்டு சென்றார்
என் மனைவியும் அவரது சகோதரங்களும் இன்றும் என்றும் சொல்வார்கள் தமது அம்மம்மா இல்லை என்றால்..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
தங்களது தாயைக்கூட அவர்கள் இவ்வளவு கவனித்ததாக தெரியவில்லை எனக்கு ஏன்டீயப்பா என்று கேட்டா என் மனைவி சொல்வது செய்நன்றி என்று.......
எதிர்பார்ப்புகள் இல்லாத ஒரு உள்ளம் .......ஒரு 75 வயது இருக்கும்..
சரி ரமாவுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
உறவுகள் சம்மந்தமான கவிதைகளை என் இனிய கள உறவுகளிடம் இருந்து எதிர்பாக்கிறம்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
ஓகே இப்ப சின்னா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :wink: :wink:
பிகு: ஓய் ரமா கவிதை எல்லாம் அந்த மாதிரி எழுதிறீர் வாழ்த்துக்கள் ஓய்
நான் என் அம்மம்மாவை நான் 2ம் வகுப்பு படிக்கும் போது இழந்து விட்டேன்...
பேரன் பேத்திகள் மீது அம்மம்மாக்கள் காட்டும் அன்பு அளப்பரியது என் மனைவியின் அம்மம்மாவும் சிறிது காலம் (6 மாதம் இங்கு வந்தார் ) மனதை விட்டு நீங்காத அன்பை காட்டிவிட்டு சென்றார்
என் மனைவியும் அவரது சகோதரங்களும் இன்றும் என்றும் சொல்வார்கள் தமது அம்மம்மா இல்லை என்றால்..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> தங்களது தாயைக்கூட அவர்கள் இவ்வளவு கவனித்ததாக தெரியவில்லை எனக்கு ஏன்டீயப்பா என்று கேட்டா என் மனைவி சொல்வது செய்நன்றி என்று.......
எதிர்பார்ப்புகள் இல்லாத ஒரு உள்ளம் .......ஒரு 75 வயது இருக்கும்..
சரி ரமாவுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
உறவுகள் சம்மந்தமான கவிதைகளை என் இனிய கள உறவுகளிடம் இருந்து எதிர்பாக்கிறம்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
ஓகே இப்ப சின்னா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :wink: :wink: பிகு: ஓய் ரமா கவிதை எல்லாம் அந்த மாதிரி எழுதிறீர் வாழ்த்துக்கள் ஓய்
[b]