12-01-2005, 02:14 AM
வணக்கம் உறவுகளே!
கவிதைப் போட்டியில் பங்குபற்றிய சபி, தூயா, அனிதா, பிருந்தன், செல்வமுத்து, மதுரன், தல மற்றும் (போட்டி முடிவுத் திகதி தாண்டி) கீதா ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
எமது பார்வையில் முதற்கட்டமாக பிருந்தன், மதுரன், தல ஆகியோரது கவிதைகள் தெரிவுசெய்யப்பட்டன. இம் மூன்றில் இருந்து எதைத் தெரிவு செய்வது என்பது சற்று சிரமமாகவே தோன்றியது.
எனினும், அவற்றுள் ஒன்றை தெரிவு செய்தே ஆக வேண்டிய நிலையில்..
[size=18]பரிசுக்குரிய கவிதையாக மதுரன் அவர்களது கவிதை தெரிவாகிறது.
[b]
பாட்டிக்கு வயதென்ன தெரியாது
பூட்டிய விலங்குடைத்தாய் தாயே நீ.
எதற்காக?
காட்டிக்கொடுப்போரை அழிக்கவா?
இல்லை கயவரின் முகத்திரையை
கிழிக்கவா?
கூட்டி முற்றத்தை சுத்தம் செய்த
உன் கை.
வேட்டு சன்னத்தை பதம் பார்க்கும்
விந்தை என்ன?
பேரன் பேத்திமார்கள் பொறுப்பற்று
திரிகின்றாரென்றெண்ணி
தமிழீழத்தின் விடிவிற்காய் நீயும்
போராட வந்தாயோ?
இல்லை
பேரன் பேத்திமார்கள் களத்தில்
நிற்கையிலே
அவர்களுக்கு தோள்கொடுக்க வந்தாயோ?
துணிந்து போர்களம் புகுந்த தாயோ
உனக்கு தோல்வியில்லை வா முன்னெ.
தமிழ் ஈழம் என்றும் உன்னை வாழ்த்தும்.
உன்னுடன் களம் வந்து போராட எனக்கும்
ஆசையுண்டு. இருந்தும் இருந்தும்
பகல் என்றெண்ணி இன்னும் இருளுக்குள் இருக்கின்றோம்.
நன்றி. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

.