11-30-2005, 10:57 PM
Quote:எனக்கு தெரியாம என்ர கவிதையளையும்ம் புத்தகமாக்கிடுஇடாங்களா...... பின்ன எழுத்தலகில நாங்க கவிதாயினியாக்கும்............தமிழினியக்காவே என்னட்ட தான் கவித எழுத பழகினா எண்டா பாருங்கோவன்
அதில்லைப்பூனைக்குட்டி பூனைக்குட்டி எழுதினது என்று ஒருகவிதை படிச்சனா எங்கோ சஞ்சிகையிலோ புத்தகத்திலோ கிடந்திச்சு அட நம்ம பூனைக்குட்டி என்று நினைச்சன் சரியா ம் இருக்கட்டும்.
Quote:குண்ட தூக்கி போடலக்காஅப்படி என்றீங்க. தெரியப்படுத்தியதற்கு நன்றிகள். பொதுவா எங்க இருந்து பெற்றம் என்றதைப்போடிறது நல்லது தானே. (சண்டைக்குவரப்போயினம்) கீதா புரிஞ்சு கொள்வார் என்று நினைக்கிறன். அப்ப நீங்க நல்லாக்கவிதையும் வாசிப்பியளாக்கா..<!--emo&
கீதாக்காட்ட ரண்டு தரம் திரும்ப திரும்ப கேட்டனான் அவா அதபத்தி ஒண்டும் சொல்லல.....
கீதாக்கா கவிதயள இங்க போடேக்கயே ஆரெழுதினது எங்க இருந்தெடுத்ததெண்டு போட்டிக்கலாந்தானே........கடைசி நீங்களெல்லாரும் அவான்ர கவிதையெண்டு நினைச்சு எழுதேக்கயாவது இது என்ர கவிதையில்ல வேற ஒராளின்ர கவித எனக்கு பிடிச்சது அதான் போட்டனான் எண்டாவது சொல்லியிருக்கலாந்தானே...... சரி அவா மறந்திட்டாவாக்கும் எண்டு நான் போட்டனான்.....
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->சில வசனங்கள் சுயதணிக்கை... செய்ப்பட்டுள்ளது.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

