11-30-2005, 10:15 PM
<b>களவாடப்பட்ட உரிமைகள்-.-.-.-.-.-.-.-தமிழினியக்காக்கு நன்றி</b>
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எனக்கு கவித எழுதத்தெரியாதுக்கா........ஆனா நிறைய கவிதையள் வாசிப்பன்......
கீதாக்கா கீதாக்கா....இவ்வளவு கேட்டாப் பிறகும் நீங்கள் உண்மையச் சொல்லாட்டி நான் என்னத் செய்யிறது. நீங்களா வந்து உண்மைய சொல்லுவிங்கள் எண்டு பாத்தா........நீங்க சொல்லுறியள் இல்லயே.....நானே உண்மய சொல்லுறனக்கா....கோவிக்காதேங்கோ
இந்தக் கவிதய நீங்கள் எழுதலக்கா..............இத எழுதினது
<span style='font-size:30pt;line-height:100%'>பாட்டி
எழுதினவர்---------பிரபு ராஜதுரை
இந்தக் கவிதை மரத்தடி எண்டுற வெப்சைட்டில பாத்தனானக்கா............
இங்க பாருங்கோ http://www.maraththadi.com/article.asp?id=342
நீங்க பிரபு ராஜுதுரையா ??????????????
hock:
எங்கள் தேசியப் பூங்காவின் நெருப்புப் பூக்கள்
ஆக்கம்: சுவிஸ்சிலிருந்து விக்கி நவரட்ணம்
Rue de St – Guerin . 30 1950. Sion . Swiss
இந்தக் கவிதயயும் நீங்கள் யாழில போட்டிருக்கிங்கள்.......லங்காசிறில பார்த்தனானாக்கா.....................
இங்க பாருங்கோ http://www.vaddakkachchi.com/poems/index.p...t_from=&ucat=3&
நீங்க விக்கி நவரட்னமா??????????????
hock:
இன்னும் பயம் எனக்கு …!
கவிதை மட்டுவில் ஞானக்குமாரன் யேர்மனி
இந்தக் கவிதயும் நீங்க யாழில போட்டிருக்கீங்கள்..... லங்காசிறில பாத்தனக்கா
இங்க பாருங்கோ http://www.vaddakkachchi.com/poems/index.p...t_from=&ucat=3&
நீங்க மட்டுவில் ஞானக்குமரனா ?????????????????
hock:</span>
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எனக்கு கவித எழுதத்தெரியாதுக்கா........ஆனா நிறைய கவிதையள் வாசிப்பன்......கீதாக்கா கீதாக்கா....இவ்வளவு கேட்டாப் பிறகும் நீங்கள் உண்மையச் சொல்லாட்டி நான் என்னத் செய்யிறது. நீங்களா வந்து உண்மைய சொல்லுவிங்கள் எண்டு பாத்தா........நீங்க சொல்லுறியள் இல்லயே.....நானே உண்மய சொல்லுறனக்கா....கோவிக்காதேங்கோ
இந்தக் கவிதய நீங்கள் எழுதலக்கா..............இத எழுதினது
<span style='font-size:30pt;line-height:100%'>பாட்டி
எழுதினவர்---------பிரபு ராஜதுரை
இந்தக் கவிதை மரத்தடி எண்டுற வெப்சைட்டில பாத்தனானக்கா............
இங்க பாருங்கோ http://www.maraththadi.com/article.asp?id=342
நீங்க பிரபு ராஜுதுரையா ??????????????
hock: எங்கள் தேசியப் பூங்காவின் நெருப்புப் பூக்கள்
ஆக்கம்: சுவிஸ்சிலிருந்து விக்கி நவரட்ணம்
Rue de St – Guerin . 30 1950. Sion . Swiss
இந்தக் கவிதயயும் நீங்கள் யாழில போட்டிருக்கிங்கள்.......லங்காசிறில பார்த்தனானாக்கா.....................
இங்க பாருங்கோ http://www.vaddakkachchi.com/poems/index.p...t_from=&ucat=3&
நீங்க விக்கி நவரட்னமா??????????????
hock: இன்னும் பயம் எனக்கு …!